புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் சிங்களவர்கள்!! இதோ ஆதாரம்!! அவதானம் மக்களே!!

அவதானம் உறவுகளே!!!!

தற்போது யாழ்ப்பாணத்தில் கீழ் உள்ள படத்தில், உள்ள பொருளானது வீடு வீடாக சென்று விற்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது. அதாவது இதை வேண்டி வீட்டு plug இல் சொருகி விட்டால், 15% தொடக்கம் 35% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் மின்சார பட்டியல் தொகை குறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறதாம். இது முற்றிலும் தவறான கருத்து, இதனால் மின்சாரம் 15%-35% வரை சேமிக்க பட கூடிய வாய்ப்புக்கள் எதுவுமே இல்லை.

அத்துடன் இதன் எண்ணிக்கையை அதிகரிக்க, அதிகரிக்க சேமிப்பு அதிகமாகுமாம். ஒன்றின் விலை Rs.2,000/= ஆக விற்பனை செய்யப்படுவதாக
அறிய முடிகிறது.

அத்துடன் இதில் உற்பத்தியாளர் விபரமோ, தொடர்பு கொள்ள கூடிய தொலைபேசி இலக்கமோ இல்லை என்பதுவும் கவனத்தில் கொள்ளபட வேண்டியது.

இதை வேண்டி யாரும் ஏமாற்றமடைய வேண்டாம்.

No photo description available.