புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 பிறந்ததினத்தை கொண்டாடிய யாழ் பல்கலை மாணவர்கள்! (Photos)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்ததினம் யாழ் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
யாழ்.பல்கலை கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.



