புதினங்களின் சங்கமம்

கொழும்பில் அடித்து நொருக்கப்படுகின்றது வீதிகளின் தமிழ்ப் பெயர் பலகைகள் (Photos)

1956 இல் தனிச்சிங்களத்தைக் கொண்டுவந்த பிரதமர் பண்டாரநாயக்க தமது பிள்ளைகளை ஆங்கிலத்தில் தான் கற்பித்தார். சிங்கள மக்களுக்கு ஏன் இந்த தமிழ் மேல் விரோதம்?

சுசந்த மாவத்தயின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி விசமிகள் சிலரால் நீக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஒரு சம்பவம் நிகழப்பெற்று உள்ளது…..
தொடர்ந்து இதுபோன்று இடம்பெறுவது கண்டனத்துக்கு உரியதாகும்….இதற்கான உடனடி நடவடிக்கைகளை உரியவர்கள் எடுக்க வேண்டும்……

கொஞ்சம் பகிர்வோம்………

Image may contain: outdoorImage may contain: outdoorImage may contain: outdoor