வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சதுர்சன், நேற்றைய தினம் நெடுங்கேணிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துகளும், இளம் உயிர்களின் இழப்புகளும் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.





