Home புதினங்களின் சங்கமம் யாழில் சைக்கிள் களவெடுத்த 2 கள்ளர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடாத்தும் காட்சிகள் இதோ!...

யாழில் சைக்கிள் களவெடுத்த 2 கள்ளர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடாத்தும் காட்சிகள் இதோ! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்
பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டு பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.சிறப்பான கவனிப்பும் அந்த பகுதி இளைஞர்களால் கொடுக்கப்பட்டது சிறப்பம்சம் ஆகும்.

இதே வேளை இந்தச் சம்பவம் நீண்ட நாட்களுக்கு முன் நடந்தது என்றும் இருவரில் ஒருவர் மரணமாகிவிட்டார் என்றும் மற்றவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments