Home புதினங்களின் சங்கமம் யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி அதிபர் ரவுடியா? மாணவன் ரவுடியா? குஞ்சாணை நீட்டும் மாணவனின் அம்மா...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி அதிபர் ரவுடியா? மாணவன் ரவுடியா? குஞ்சாணை நீட்டும் மாணவனின் அம்மா ரவுடியா?

தெல்லிப்பளை யூனியன் கல்லுாரி அதிபரும் ஆசிரியரும் பிந்தி வந்த மாணவனை குப்பைகள் பொறுக்கவிட்டு பின்னர் சேட் வெளியே விட்டதற்காக முதுகில் குத்தியதாகவும் அதன் பின்னர் அவனை ஆட்டோ ஒன்றில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அருகில் இறக்கி விட்டதாகவும் மாணவனின் அம்மா குற்றம் சாட்டுகின்றார்.

முதுகில் குத்துவாங்கிய மாணவனை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அம்மா அனுப்பியுள்ளதாகவும் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த மாணவன் அவமானத்தால் தற்கொலைக்கு முயன்றுவருவதாகவும் அம்மா குற்றம் சாட்டுகின்றார்.

மாணவனை பணம் கட்டிஆட்டோவில் பாதுகாப்பாக வீடு வரை கொண்டு சென்று விட வைத்த அதிபரின் செயற்பாடு பாராட்டத்தக்கது.

தனது பிள்ளையை சீராக ஒழுங்கான நேரத்திற்கு பாடசாலைக்கு அனுப்பி வைக்க முடியாத அதே நேரம் ரவுடியாக பிள்ளையை வளர்த்த அம்மா நையப்புடைக்கப்பட வேண்டியவர். இவ்வாறான பிள்ளைகள் இனிவரும் காலம் ரவுடியாக மாறி போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு நீண்டகாலம் சிறைக்குள் அடைக்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள்.

தற்போது மாணவர்களை தண்டிக்க முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் 13. 13 வயதான மாணவர்களே வெடிவால் முளைத்து தங்களை சினிமா ஹீரோக்களாக நினைத்து குஞ்சானை நீட்ட தொடங்கும் மாணவர்களை அடக்க முடியாது பாடசாலை நிர்வாகங்கள் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments