யாழ் உடுவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஜேசுராஜ் சயந்தராஜ் என்பவன் கடந்த 28ம் திகதி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துள்ளதாக அவனது நண்பர்கள் தரப்பினர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே வேளை இவன் போதைக்கு அடிமையானவன் என அறிந்தே இவனது காதலி இவனை கைவிட்டதாக காதலி தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Subscribe
Login
0 Comments
Oldest





