Home புதினங்களின் சங்கமம் கட்டிய புருசன், பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு ரவி அத்தானுடன் ஓடிய புலம்பெயர் தமிழ் குடும்பப் பெண்...

கட்டிய புருசன், பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு ரவி அத்தானுடன் ஓடிய புலம்பெயர் தமிழ் குடும்பப் பெண் பரபரப்பு தகவல்!! வீடியோ

ரிக்ரொக் பக்கம் தலைகாட்ட முடியாமல் இருக்குதுங்கோ…வம்பன் இணையத்தளம் எவ்வளவு அச்சாப்பிள்ளை என்பது அங்கே போனபோதுதான் தெரியுது. காதால கேட்க முடியாத அதுவும் புதுசு புதுசான துாசணங்களுடன் எங்கட புலம்பெயர் தமிழ் பெண்கள் கதைக்கின்ற கதையைப் பார்த்தால் நம்மட எம்.பி பைத்தியர் அருச்சுானாவை விட அவளுகள் பெரிய வித்தைக்காரிகளா தெரியுறாளவை…

இஞ்ச பாருங்கோ ஒருத்தி புருசனை விட்டு ஓடிவந்து இன்னொருத்தனோட குடும்பம் நடாத்திய பிறகு அவனைப் பற்றி என்ன சொல்லுறாள் என்டு கேட்டுப் பாருங்கோ….

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments