Home புதினங்களின் சங்கமம் யாழில் அதி வேகமாகப் பறந்த இரு பன்னாடைகள் சிதறிப் பலி!

யாழில் அதி வேகமாகப் பறந்த இரு பன்னாடைகள் சிதறிப் பலி!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு காவிலிகள் உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது காவாலிகளே உயிரிழந்துள்ளனர்.

இருவரும் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வீதியில் பயணித்த வேளை , அளவெட்டி அழுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி , விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு காவாலிகளின் சடலங்களையும் மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீடியோவிற்கு கீழே உள்ள இரு இணைப்புக்களையும் அழுத்தவும்

05AB66B3-57D2-460E-A7AC-CE32DEC2660C

38303EE1-041D-439C–4BBC4DDA528F

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments