Home புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபை முன்னாள் மேயர் யோகேஸ்வரியின் வீட்டுக்கு நள்ளிரவு இளம் பொலிஸ்காரன் ஏன் பின்மதில் பகுதிக்கு...

யாழ் மாநகரசபை முன்னாள் மேயர் யோகேஸ்வரியின் வீட்டுக்கு நள்ளிரவு இளம் பொலிஸ்காரன் ஏன் பின்மதில் பகுதிக்கு சென்றான்!! என்ன பரிமாறினார்கள்? வீடியோ

ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தரான யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவுக்கு தற்போது 70 வயதுகளுக்கு மேல் ஆகின்றது. நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது இறந்த கணவனின் சகோதரியின் வீட்டில் அடாத்தாக இருக்கும் யோகேஸ்வரி தொடர்பாக அயல்வீட்டுப் பெண்ணான 48 வயதான உமாசுகி அதிர்ச்சிக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். காணொளியுடன் அவர் வெளியிட்ட கருத்தினை அப்படியே கீழே தந்துள்ளோம்.

For Jaffna police giving a parcel to EPDP member Yogeswary’s house through her boundary wall is bread. How far Jaffna police has been influenced by the EPDP in the past? It’s a stranger. He gave me murder threats. Human rights Kanagaraj has been supporting to the police in addition to NPC for long time. President Anura don’t you have a capable human rights commissioner for Jaffna except Kanagaraj. EPDP regime continues in Jaffna. Have Jaffna police had any survillamxe in this lane where Ava member has been arrested many times. The Supreme Court judge lordship Godakoda said police investigations must be improved but how? We would be greatful if judges raise concerns about the police investigations

முன் பகுதியில் கேற் உள்ள வீடு ஒன்றில் பின்பக்க மதில்பகுதிக்கு சென்று குறித்த பொலிஸ்காரன் என்ன கொடுத்தான் என்பது கடும் சந்தேகத்தை வரவழைக்கின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments