Home புதினங்களின் சங்கமம் புருசன் வெளிநாட்டில்!! வெள்ளவத்தை 33rd வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் நிலானியும் கள்ளக் காதலனும்...

புருசன் வெளிநாட்டில்!! வெள்ளவத்தை 33rd வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் நிலானியும் கள்ளக் காதலனும் அட்டகாசம்!!

வெள்ளவத்தை 33rd Lane, 51 Astoria court இல் வசித்து வரும் நிலானி என்ற 32 வயது தமிழ் குடும்பப் பெண்ணால் அந்த மாடித் தொகுதியில் வசிப்பவர்கள் கடும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி வருவதாக தெரியவருகின்றது.குறித்த நிலானியின் கணவன் வெளிநாட்டில் வாழ்வதாகவும் திருமணத்திற்கு முன்பே தவறான பழக்கவழக்கங்கள் உள்ள நிலானியை அவளது பெற்றோர் 2017ம் ஆண்டு வெளிநாட்டு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். திருமணத்தின் பின்னர் கணவனுடன் வெளிநாடு சென்ற நிலானி அங்கு கணவனுடன் வாழாது தனது தாய் தந்தையைப் பார்க்க வேண்டும் என கூறிக் கொண்டு சிறு குழந்தையுடன் மீண்டும் கொழும்புக்கு வந்துள்ளாள். பொறியியலாளரான தந்தை மற்றும் ஆசிரியையான தாயார் ஆகியோருடன் இருக்கும் போதே நிலானி மீண்டும் தனது திருவிளையாடல்களை ஆரம்பித்துள்ளாள்.தற்போது பெற்றோர் யாழ்ப்பாணம் சென்று வாழத் தொடங்கிய பின்னர் வாரத்துக்கு ஒரு ஆணுடன் தனது தொடர்மாடிக் குடியிருப்பில் வந்து தங்குவதாகவும் 6 வயதான பெண் பிள்ளை இருப்பதையும் பொருட்படுத்தாது அயல் வீடுகளில் இருப்பவர்களையும் பொருட்படுத்தாது இரவில் வெவ்வேறு ஆண்களுடன் தங்குவதாக குறித்த மாடியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

திருமணத்தின் பின்னர் கணவனும் நிலானியும் சேர்ந்து வங்கிக் கணக்கு ஓப்பன் செய்திருந்துள்ளார்கள். அந்த வங்கிக்க கணக்கில் இருந்த பெருமளவு பணத்தை நிலானி எடுத்து செலவு செய்து வருவதாகவும் வெளிநாட்டில் உள்ள கணவனை விவாகரத்து செய்வேன், குழந்மையை காட்டமாட்டேன் என அச்சுறுத்திக் கொண்டு தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக செய்து வருகின்றாள். குறித்த தொடர்மாடியில் நிலானியின் சித்தப்பாவும் இன்னொரு மாடியில் வசித்து வருகின்றார். குறித்த மாடிக் குடியிருப்பு காவலாளியை தனது வசப்படுத்தி அவனுக்கு பணத்தை கொடுத்து இரவில் தனது காதலர்களை இவன் வரவழைப்பதாக தெரியவருகின்றது. இதன் பின்னர் சித்தப்பாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சித்தப்பாவின் செயற்பாட்டால் குறித்த காவலாளி துரத்தப்பட்டுள்ளார். இருப்பினும் அவள் தற்போதும் காதலர்களை இரவில் ஏதோ ஒரு வகையில் தனது இருப்பிடத்திற்கு கொண்டு வருவதாக அங்கிரு்பபவர்கள் கூறுகின்றார்.

இவளுடன் தற்போது சில மாதங்களாக தொடர்பில் இருப்பவன் ஜெஸி என்று அழைக்கப்படும் இவன் என அந்த மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஜெசியின் காதலி குறித்த தொடர்மாடிக்கு வந்து நிலானியுடன் கடும் சண்டையிட்டதுடன் அயலவர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இருப்பதையும் பொருட்படுத்தாது கடும் துாசணத்தில் ஏசி சண்டை பிடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இவளது நடத்தை தொடர்பாக அறிந்த கணவன் வெளிநாட்டிலிருந்து தற்போது வந்துள்ளதாகவும் ஆனால் அவள் தனது வீட்டைப் பூட்டிவிட்டு தனது பிள்ளையுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் அயல் வீட்டுக்கார்கள் தெரிவிக்கின்றார்கள்.

1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments