Home புதினங்களின் சங்கமம் யாழில் 5 வருடங்களுக்கு முன் சாப்பிடவே வழியில்லாது இருந்த காவாலிகள் கோடீஸ்வரர்களாக மாறியது எப்படி? 8...

யாழில் 5 வருடங்களுக்கு முன் சாப்பிடவே வழியில்லாது இருந்த காவாலிகள் கோடீஸ்வரர்களாக மாறியது எப்படி? 8 கோடி வீடு சீல் வைக்கப்பட்டதன் பின்னணி!! வீடீயோ

யாழில் 5 வருடங்களுக்கு முன் சாப்பிட வழியில்லாது வாடகை வீட்டில் இருந்து கொண்டு காவாலித்தனங்கள் செய்து வந்த இந்த சோத்துமாடு குண்டன் நிக்சன் மற்றும் நிசாந்தன் உட்பட்ட 3 காவாலிகளும் தற்போது பெரும் கோடீஸ்வரர்களாக உருவாகி கோடிக்கணக்கான பெறுமதியான வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சொந்தக்காரர்களாகியுள்ளார்கள். தற்போது இவர்களில் நிசாந்தனின் மாதகல் வீடு மற்றும் உடமைகளே சீல் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் என்ற சந்தேகத்திலேயே இவை சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் பல கோடி ரூபா பணத்தைக் கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணியிலேயே இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் காவாலிகள் விளையாட்டுக்கழகங்களுக்குள் ஊடுருவி பலரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதே போல் யாழ்ப்பாணத்தில் உள்ள சில விளையாட்டுக்கள உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் போதைப்பொருள் காவாலிகளின் வழிநடத்தலில் செயற்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ன.

நிசாந்தன்

இதே வேளை யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் காவாலிகளான டில்லு ஒரு சில பொலிஸ் அதிகாரிகளின் துணையுடனும் மருதனார்மடம் பகுதியில் 10 கோடி ரூபா சொகுசு கார் வாங்கிய காவாலி யாழ் NPP பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனாலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments