வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட மல்லாகம் கோணப்புலம் வீதி 20 வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாது உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். குறித்த வீதியில் உள்ள மாணவர்கள் உட்பட்ட பொதுமக்கள் மழை காலத்தில் வெள்ளத்தின் ஊடாக பெரும் சிரமங்களுடன் பயணம் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றாகள். ஏனைய பகுதி மக்களைப் போல் தாங்களும் குறித்த பிரதேசசபைக்கு வரி செலுத்தி வருகின்றோம். அத்துடன் பிரதேசசபைத் தவிசாளரின் வட்டாரத் தொகுதியும் இதுதான். ஆனால் அவர் இந்த வீதியை புனரமைத்து தருவதில் அக்களை காட்டாது ஏனைய பகுதிகளின் வீதிகளை புனரமைப்பதில் ஆர்வம் காட்டுவது அவரது தனிப்பட்ட நடத்தைக் கோலத்துடன் தொடர்புபடுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Home புதினங்களின் சங்கமம் வலி வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் பல வருடங்களாக சொந்த மனிசி்க்கு செய்யவில்லை!! வீடியோ




