Home புதினங்களின் சங்கமம் காட்டுக்குள் வைத்து ஞானசார தேரர் கைது…!!!!

காட்டுக்குள் வைத்து ஞானசார தேரர் கைது…!!!!

தமக்கு எதிராக நீதிமன்றப் பிடியாணை காரணமாக, ‘பொது பல சேனா’ (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், களுத்துறை – தினியாவலப் பகுதியில் உள்ள ஒரு காட்டு மடாலயத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments