சவுதி அரேபியாவில் (03/10/26) நடந்த கோர சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
– வார விடுமுறையையொட்டி பொருட்கள் வாங்கச் சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் மீது மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்:
1. தேவம்மா ஹெப்சிபா (33) – திருச்சி, தமிழ்நாடு
2. விஜயலட்சுமி (36) – சென்னை (பூர்வீகம் மூணாறு)
3. ஜெய்சிமோல் மேத்யூ (46) – பாலா, கோட்டயம், கேரளா
4. ஜோபினா ஜானி (26) – குருமுல்லூர், கோட்டயம், கேரளா
5. வாகனத்தை ஓட்டிய சவுதி இளைஞர்
– நால்வரும் செவிலியர்களாக சவுதியில் பணியாற்றி வந்தனர்





