Home புதினங்களின் சங்கமம் ஹெகலியவின் மகனது வீட்டில் திருட்டு!

ஹெகலியவின் மகனது வீட்டில் திருட்டு!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவின் வீட்டில் பல சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்டி காவல் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் இந்த திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து 4,275 அமெரிக்க டொலர்கள், 14 இலட்சம் இலங்கை ரூபா ரொக்கப் பணம் மற்றும் பல்வேறு வீட்டு உபகரணங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments