அனந்தி என்ற களிசடையுடன் சேர்ந்து சிவாஜி அலங்கோலம் செய்திட்டார்!! விந்தன் கூறினாராம்!!
நேற்றைய தினம் ரெலோ தலைமைக்குழு வவுனியாவில் கூடிய போது சிவாஐிலிங்கத்தை வெளியேற்றுவதில் ஒரு சிலரை தவிர ஏனையோர் கடுமையான நிலையில் இல்லையாம். முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் மிக கடுமையான வார்த்தையில் சிவாஐியை தீட்டித் தீர்த்தாராம். சிவாஐியுடன் அனந்தியையும் விட்டுவிடாமல் அனந்தி என்ட களிசறையுடன் சேர்ந்து கட்சியை கேவலப்படுத்திட்டார் என ஏறி விழுந்தாராம் விந்தன்
உடனே குறுக்கிட்ட சிறிகாந்தா விந்தனிடம் நீர் குறிப்பிட்ட கலிசறை என்ற சொல்லை வாபஸ் பெற வேண்டும் எனவும் இவ்வாறான வார்த்தைப் பிரயோகம் நாகரிகமற்றது ஏற்கமுடியாது என்ற போது செல்வம் உள்ளிட்ட ஏனையோரும் அச் சொல்லை ஏற்காதனால் விந்தன் அந்த சொல்லை வாபஸ் பெற்றாராம்.

