யாழில் 19 வயதான இவ்வருடம் ஏ.எல் எடுத்த பிரபல பாடசாலை மாணவி ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதுடன் பல மாணவர்கள் மற்றும்இ இளைஞர்களுடன் படுக்கையையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மாணவியை புனர்வாழ்வு அளிக்க முற்படாது இரகசியமாக பாதுகாத்து வருகின்றார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவியின் தந்தையார் யாழில் புடவைக்கடை ஒன்றின் உரிமையாளராக உள்ளதாகவும் அத்துடன் மேலும் பல வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது. அண்மையில் யாழில் உள்ள விடுதி அறை ஒன்றில் 22 வயதான காவாலி ஒருவருடன் போதைப் பொருள் பாவித்து உல்லாசமாக இருந்ததாகவும் இது தொடர்பாக விடுதி ஊழியர்கள் மாணவியின் வயதினை கருத்தில் சிறுவயதானவராக காணப்பட்டதை அவதானித்து விடுதி முதலாளிக்கு தெரிவித்த போது அவர் குறித்த இரு ஊழியர்களையும் கடுமையாக எச்சரித்ததுடன் அவர்களை வேலையை விட்டு நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியிலேயே குறித்த மாணவி போதைக்கு அடிமையானவள் என்றும் மேலும் பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் விடுதிகள்,ஹோட்டல்களில் அறை எடுத்து போதைப்பொருள் பாவித்து உல்லாசமாக இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மாணவியின் தந்தையாரான புடவைக்கடை முதலாளிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் குறித்த தகவல்களை தெரியப்படுத்தியவர்களை எச்சரிக்கை செய்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டாரே தவிர தனது மகளை திருத்த முற்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த மாணவி மீது புடவைக்கடை முதலாளி நடவடிக்கை எடுக்காது விடுகாலியாக தொடர்ந்து திரிய விட்டால் முதலாளி மற்றும் அவனது குடும்பப் புகைப்படங்கள் மற்றும் மகளின் புகைபடங்களை நாம் இங்கு பிரசுரிப்போம் எனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.





