Home புதினங்களின் சங்கமம் பல்கலைக்கழக மாணவனும் தாயும் பலி!

பல்கலைக்கழக மாணவனும் தாயும் பலி!

அனுராதபுரம் – மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உறவினரின் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த தாயும் மகனும் (கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்) பரிதாபமாக உயிரிழந்த செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments