வவுனியா தாண்டிகுளத்தில் ரயிலில் பாயந்து பிரியங்கன் பலி!
யாழ்ப்பாணம் -அனுராதாபுரம் புகையிரத்தில் வவுனியா -தாண்டிக்குளம் இடையில் புகையிரத்தின் முன் பாய்ந்து ஜேசுநேசன் பிரியங்கன் எனும் 23 வயது இளைஞன் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.


