யாழ் இந்து அதிபர் செந்தில்மாறா!! நீங்கள் பெந்துக்கோஸ் சபையில் சேரப் போவதாக செய்தி வருவது உண்மையா?
யாழ் இந்துக்கல்லுாரியில் ஊழல் அதிபர் ஊழல் செய்து பிடிபட்டு விலகிச் சென்ற பின் குறித்த கல்லுாரியை மிகவும் திறம்பட வழி நடாத்திச் செல்வதாக கல்லுாரிச் சமூகத்தால் குறிப்பிடப்பட்டும் தற்போதைய அதிபர் ரட்ணம் செந்திவ்மாறன் சைவ சமயத்திலிருந்து விலகி கிறீஸ்தவ பெற்துக்கோஸ் சபையில் சேரப் போவதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
அதிபர் பாடசாலைக்கு வரும் போது சிவசின்னங்கள் அணிவதில்லை எனவும் பாடசாலையில் நுாற்றாண்டு புகழ் மண்டபத்தின் மேலே காணப்பட்ட சரஸ்வதி சிலை மற்றும் நந்தி சிலைகளை அகற்றி வைத்துள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
செந்தில்மாறன் பாடசாலையின் தமிழ்த்தின விழா மற்றும் சைவசமயம் தொடர்பான விழாக்களை புறக்கணிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.
செந்தில்மாறா….. என்ன இது….




