யாழ் பெற்றோரே அவதானம்!! 9ம் தரம் படிக்கும் பிரபல பெண்கள் பாடசாலை மாணவி கர்ப்பம்!! யார் யார் காரணம் தெரியுமா?
யாழ் நகர்ப் பகுதி பிரபல பெண்கள் பாடசாலையின் தரம் 9ல் கற்கும் 14 வயது மாணவியான வர்த்தகர் ஒருவரின் மகள் தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தற்போது குடும்பமாக தலைமறைவாகியுள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது. மாணவியின் கர்ப்பத்திற்கு அதே வயதான இன்னொரு பிரபல பாடசாலை மாணவனே காரணம் என மாணவி பெற்றோரிடம் கூறிய போது மாணவியின் உறவுகளால் பிடித்து வரப்பட்டு அம் மாணவனை விசாரணைக்கு உட்படுத்திய போது தனது இன்னொரு நண்பனும் அந்த மாணவியுடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளான். அந்த மாணவனுக்கு 15 வயது. அவன் விளையாட்டுக்கு பெயர் போன நகரப் பகுதி பாடசாலையில் கற்று வருகின்றான்.
குறித்த மாணவி, மாணவியுடன் அந்தரங்கத் தொடர்பு கொண்ட மாணவர்கள் அனைவரும் அயலவர்கள் எனவும் தெரியவருகின்றது. சிறுவயதிலிருந்தே அதாவது மாணவி பருவ வயதை அடைவதற்கு முன்னரே இவர்கள் இவ்வாறான தொடர்பைப் பேணியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டடத்திற்குள் வைத்தே இவர்கள் பல தடவைகள் அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளார்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்த இரு மாணவர்களும் மாணவியின் உறவுகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதனால் கர்ப்பமான மாணவியின் பெற்றோர் மற்றும் உறவுகளும் கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்பட்ட மாணவர்களின் உறவுகளும் கடும் சண்டையில் ஈடுபட ஆயத்தமான போது அயலவர்களால் சண்டை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த பகுதியின் பிரபல கோவில் கட்டடத்தில் பல நாட்களாக நடந்த சம்பவம் வெளியே தெரியவந்தால் ஊரே நாறும் நிலைக்கு வந்துவிடும் என அயலவர்கள் இரு தரப்பிடமும கெஞ்சிக் கேட்டு சண்டையை நிறுத்தியதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தாக்குதலு்ககு உள்ளான ஒரு மாணவனின் மாமன் தனக்குச் சொந்தமான பாரஊர்தியால் மாணனை தாக்கிய மாணவியின் சிறிய தந்தையின் வீட்டு மதிலை மோதி உடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் சண்டை மூளாது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

