17 வயது தவில் வித்துவானை கவர்ந்திழுத்து கொலை செய்த குடும்பப் பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அர்ச்சுனா!! PHA மீது பாய்ச்சல்!! நடப்பது என்ன? Video
இறந்தவன் இறந்துவிட்டான். அவனது குடும்பம் தற்போது கடும் விரக்தியில் இருக்கின்றது. ஆனால் சமூகவலைத்தளத்தில் அவனது இறப்பை வைத்து பறை மேளம் அடித்து குதியாட்டம் போடுகின்றார்கள். இங்கு அருச்சுனாவும் PHA ஒருவரும் பாட்டுக்குப் பாட்டு போட்டி போல் மாறி மாறி பாட்டுப்பாடுவது போல் மோதிக் கொள்ளும் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
PHA
அருச்சுனா
PHA
அருச்சுனா
PHA

