புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் யான்சிகா யாருடன் ஓடினாள்?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. தலையங்கம் மட்டும் வம்புத் தனமாக இடப்பட்டுள்ளது…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச்சேர்ந்த சந்திரகுமார் ஜான்சிகா என்பவரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை, மன விரக்தி காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது,இன்றுவரை உறவினர்கள் தேடி அலைகின்றனர் யாராவது இவரைக் கண்டாலே அல்லது இவரைப்பற்றிய தகவல் அறிந்தாலோ 071 058 1085 / 074 080 4745 என்ற இலக்கத்திற்கு தகவல் தெரிவித்து உதவுங்கள், நன்றி

May be an image of text that says "Missing 0710581085 0740804745 Jaffna / Tellippalai"