கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!
கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன்
மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன் என்கின்ற சிறுவன் இன்று (1) காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில்
வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
சிறுவனின் இழப்பு மயிலம்பாவெளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

