சுவிஸ்லாந்தில் நகைகள், பணத்தை கொடுத்து தேவநேசன் ஜெஸ்மியுடன் உல்லாசம்!! ஊடகங்களுக்கு மனைவி அனுப்பிய உல்லாசக் காட்சி வீடியோ!
சுவிஸ்லாந் ஜெனிவாவில் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 52 வயதான தேவநேசன் தனது மனைவி, 2 மகள்களின் 60 பவுண் நகைகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் பிராங்குகளை மன்னார் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான சுவிஸ்லாந்தில் விவாகரத்துப் பெற்று வாழும் ஜெஸ்மி என்பவளுக்கு கொடுத்து அவளுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தேவநேசனின் மனைவி ஊடகங்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார். ஜெஸ்மியுடன் உல்லாசமாக இருந்து கணவர் எடுத்து வைத்திருந்த வீடியோக்கள் சிலவற்றையும் அவர் கணவனது கை பேசியிலருந்து கைப்பற்றி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். தற்போது மனைவியைத் தாக்கிய காரணத்தால் மனைவி மற்றம் இரு பெண் பிள்ளைகளிடமிருந்து பொலிசாரால் கணவன் பிரித்து வைக்கப்பட்டுள்ளார். ஜெஸ்மியுடdான கணவனின் திருவிளையாடல்களை மனைவி கண்டு பிடித்த பின்னரே மனைவி மறைத்து வைத்திருந்த நகைகளை கணவன் களவெடுத்துள்ளார். அத்துடன் மனைவி சீட்டுப்பிடித்து சேமித்து இரகசியமாக வைத்திருந்த பணமும் கணவனால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இது தொடர்பாக மனைவி கேள்வி எழுப்பிய போது மனைவி தேவநேசனால் தாக்கபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் தேவனேசனின் கைத் தொலைபேசியில் தேவநேசன் வைத்திருந்த பிங்கர் பிறின்ட்டை தேவநேசன் நித்திரையில் இருக்கும் போது பாவித்து மனைவி தேவநேசனின் கைத்தொலைபேசியை ஆலசி ஆராந்த போதே ஜெஸ்மியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் மனைவியால் கைப்பற்றப்பட்டிருந்தது. இதன் பின்னா் குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. அந் நேரத்திலேயே கணவன் நகைகள் மற்றும் பணத்தை கையாடல் செய்திருக்கலாம் என மனைவி கருதுகின்றார். கணவனின் களவு தொடர்பாக பொலிசாருக்கு முறையிடுவதில் சில சிக்கல்கள் உள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.

