79 வயது மனைவியை வார்த்தடியால் (.கதவு தாழ்பாள்) தாக்கி கொலை செய்த 84 வயது கணவன் கைது!
அகலவத்தை – தெல்பாவத்த பகுதியில் கணவன் கதவு தாழ்பாபாளின் தாக்குதலில் 79 வயது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கிடையிலான கருத்துமோதலை தொடர்ந்தே இத் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது
இக்கொலை சம்பவம் தொடர்பாக 84 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

