புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு அரச உத்தியோகத்தர் வீட்டில் வீடு புகுந்து கேவலம் செய்த வடிவான கள்ளன்!!

அரச உத்தியோகத்தராக கடமையாற்றும்  ஒருவரது வீட்டின்் உள்ளே புகுந்து 21.11.2025 அன்று கொள்ளையடித்த நபர் தொடர்பாக குறித்த அரச உத்தியோக்ததர் தனது வலைப்பக்கத்தில் வெளியிட்ட பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்..

21.11.2025 அன்று எனது வீட்டில் களவு எடுத்த கல்விளான் செல்லும் பாதையில் வசிக்கும் இந்திரகுமார் இன்பராஜ் பிரபல விளாம்பழ வியாபாரி. இன்று பிடிபட்டார் இனி திருந்துவார். திருந்தனும்…

May be an image of one or more people, beard, people smiling and text that says "Anneyyyy yγγΥ Anne + 70"May be an image of scooter, bicycle and road