புதினங்களின் சங்கமம்

யாழில் படிக்குமாறு தாயார் கூறியதால் 15 வயது மாணவி தீயில் எரிந்து மரணம்! Photos

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையமாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயார் அந்த மாணவியை பாடங்களை படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

May be an image of one or more people and people smilingMay be an image of one or more people and people smilingMay be an image of one or more people and people smilingMay be an image of ‎one or more people and ‎text that says "‎கண்ணீர் அஞ்சலி யா/கம்பர்மலை வித்தியாலய EDII வி அமரர். பார்த்திபன் கபிஷ்னா அவர்கள் கூறையதம் அனட அடை.ந்தமையையிட்டு மீளாத்துயரில் ஆம்ந்துள்ளோம். அன்னாரின் அன் ஆத்மா சாரந்தியடை זמ. ஆறைவனைய் பிரார்த்திக்கின்றோம். சார்தி! சாரந்தி !! சாரந்தி!! ஓம் [미gm 0107.2010 0f:01.07.2010 2010 01.07 b Mam உதிர்வு វំប៉ល=17.12.2025 12.2025 கொப்டந்கமை சனசரக நிலையம் வனம்ற பந்தறை வொப்பந்தறை L மோன்மணி OTLe ની கொம் காம்யந்தறை இளைஞர் ನ್ கழ கழகம கட‎"‎‎