புதினங்களின் சங்கமம்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி!

வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட  15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக  மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

May be an image of body of waterMay be an image of one or more people, people smiling and textNo photo description available.