தமிழீழ தேசியக்கொடியை அவமதிக்கும் ஈனச்செயலை கண்டிப்போம்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது மாவீர்களின் தியாகத்திலும் இலட்சக்கணக்கான எமது மக்களின் இழப்புகளிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தமிழீழ தேசியக்கொடியை இவ்வாறு அவமரியாதைக்குட்படுத்துவது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.
மாவீரர்களின் தியாகத்தை புரிந்து கொண்ட அனைவரும் இதுபோன்ற அறிவிலித்தனங்களை மிக மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.




