புதினங்களின் சங்கமம்

யாழ் பொம்பிளைப்பிள்ளை தக்ஸி, யாழ் ஆம்பிளைப்பிள்ளை Jk பாய், செவ்வந்தியும்!! சினிமாவை மிஞ்சும் யாழ்பாணிகளின் நிலை!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியும்… உதவிக்காக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணும்….
சோழர் பரம்பரையில் ஓர் பாதாளம் 💪
கொலை சம்பவத்தின் பின் யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த இஷாரா கடல் மார்க்கமாக இந்தியா போய் அங்கிருந்து நேபாளம் சென்று கடந்த 7 மாதங்களாக அங்கு தங்கியுள்ளார்…
இந்தியா தப்பிச்செல்ல உதவிய JK பாய் (கென்னடி பஸ்தியான்பிள்ளை) எனும் நபரும்… இஷாராவை போன்ற உருவ ஒற்றுமையை உடைய சாவகச்சேரி பகுதியை சேர்ந்த தக்ஸி எனும் பெண்ணும் கூடவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்…
குறித்த யாழ்ப்பாண பெண்ணின் பெயரிலான போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி இஷாராவை ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பிக்க வைப்பதே திட்டமாக இருந்துள்ளது….

May be an image of one or more people, people smiling and text that says "SOM SOM"May be an image of one or more people and text that says "சாவகச்சேரி தக்ஸி"May be an image of ‎one or more people and ‎text that says "‎JK பா()ய் ं للل பா (b) ජේ.කේ. බායි‎"‎‎