Technology

யாழில் பெண் லோயர் சாருஜா அன்ரியின் ஜிங்குஜா!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம… 

முன்பு ஒருகாலத்தில சட்டதரணிகள் என்றால் என் மனதில் நல்ல மதிப்பு இருந்தது.
அண்மைக்காலத்தில் சுமந்திரன் போன்ற வர்களையும் அவருடன் உள்ள சட்டத்தரணிகளையும் பார்த்த பின் ஏனோ தெரியவில்லை சட்டத்தரணிகள் என்றால் ஏமாற்றுக்காரர்கள் சுத்துமாத்து செய்பவர்கள் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
சரி விடையத்திற்கு வருவம்
கீழ லோயர் அக்கா ஒரால் ஒரு பதிவு போட்டு இருக்கிறா அதைப்பார்த்ததும் இது எல்லாம் ஏன் உயிரோட இருக்கு என்ற மன நிலை தோன்றுகின்றது.
இது வாதடி இருக்கிற கேஸ் எல்லாத்தையும் பாருங்க எதாச்சு நல்லதா வாதாடி இருக்கா? சமூகம் சார்ந்து வாதாடி இருக்கா? எவ்வளவோ சமூக பிரச்சனை இருக்கு அதுக்கு இலவசமா நான் வாதாடுறன் என்று சொல்லி இருக்குமா?
“சட்டத்தரணிகளை கள்ளர்” என்று கூறுகிறார்கள் என்று ஆதங்கப்படும் நீங்கள் அவர்களின் கருத்திற்கு நீங்கள் செய்த நல்ல விடையத்தை வைத்து உங்களை நியாயப்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் நியாயப்படுத்த எடுத்த உதாரணங்களே குப்பை என்றால் உங்களின் எண்ணமும் நோக்கமும் குப்பையாக தான் இருக்கும்.
நான் நினைக்கிறது சரியா இருந்தா இவாவும் நிறைய கள்ள உறுதி போட்டு இருப்பா..
May be an image of textMay be an image of textMay be an image of text