புதினங்களின் சங்கமம்

சுவிஸில் காலமானர் இலங்கையின் விஞ்ஞானியான யாழ் மத்தியகல்லுாரி பழைய மாணவன் கோவூர் !!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்… 
Professor Aries Kovoor என்பவர் இலங்கையின் விஞ்ஞானிகளில் ஒருவராவார். இவர் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் ஆவார்.
இவரது தந்தையாரான கோவூரும் யாழ் மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது
கோவூர் அவர்கள் சத்திய சாயிபாபாவின் போலி கடவுள் தன்மையை முதல் முதலில் போதிய ஆதாரங்களுடன் அம்பல படுத்தியவர் என்பது தெரிந்ததே கோவூர் அவர்கள் (06.09.25) சுவிஸில் காலமானார்.