புதினங்களின் சங்கமம்

பாதாள உலகத் தலைவர்கள் 9 பேர் இந்தோனேசியாவில் கைது!! வீடியோ

பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்டுள்ளன.

இந்தோநேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த பாதாள குழு உறுப்பினர்களின் விபரங்கள்

பாதாள கும்பல் தலைவர்
🔥கெஹெல்பத்தர பத்மே
🔥கமாண்டோ சாலிந்தா
🔥பேக்கோ சமன்
🔥குடு நீலாங்க
🔥தம்பரி லஹிரு மற்றும் ஒரு பெண் ஆகியோரே இலங்கை காவல்துறையினரால் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

May be an image of 1 person

May be an image of 1 person and beard

May be an image of 2 people, beard and people smiling

May be an image of 1 person, beard and smiling

May be an image of 3 people and beard
May be an image of 1 person, beard and text that says "ELKO Unlimited"