தென்னிலங்கையில் 8 வயது சிறுவனுடன் இயற்கைக்கு மாறான உறவு கொண்ட 15 வயது சிறுவர்கள்!! பின் பகுதியைப் பார்த்த தாயார் அதிர்ச்சி!! 2 சிறுவர்கள் கைது!!
8 வயது குழந்தையை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது மாணவர்கள் இருவரை வாரகாகொட பொலிசார் கைது செய்துள்ளனர்.
தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தை பயந்தினால் இந் சம்பவம் பற்றி யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை. இரவில் அவரது தாயார் குழந்தையைக் கழுவியபோது, குழந்தைக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து, தாயார் கேட்டபோது குழந்தை விடயத்தை தெரவித்துள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தை சிறப்பு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
