இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

இந்தியா விமான விபத்தில் , விமானம் விழுந்து நொருங்கப் போவதை அறியாது விமானத்துக்குள் இருந்த பயணிகள் எடுத்த இறுதி வீடியோ

இந்தியா அகமதாபாத் விமான விபத்தில் , விமானம் விழுந்து நொருங்கப் போவதை அறியாது விமானத்துக்குள் இருந்த பயணிகள் எடுத்த இறுதி என சமூகவலைத்தளத்தில் வந்துள்ள வீடியோவை நாம் தந்துள்ளோம்.

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே.மருத்துவ கல்லூரியின் தற்போதைய நிலை!