புதினங்களின் சங்கமம்

பனிச்சங்கேணி பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து!! இருவர் பலி! Photos

நேற்றிரவு திருமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் விபத்துக்குள்ளானதில் விபத்தில் சிக்கிய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்
உயிரிழந்த இளைஞர்கள் ஓட்டமாவடி பதுறியா நகரைச் சேர்ந்த முஹமட் அஸாம் மற்றும் முஹமட் சஜீத் என அடையாளங் காணப்பட்டுள்ளது. இவர்களது சடலம் மட்டு வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
May be an image of 1 person, smiling, hospital and textNo photo description available.May be an image of hospital and text that says "மாவட்ட வைத்தியசாலை வாகரை DISTRICT VAHARAL HOSPITAL rEA SREPITAL naaBa"May be an image of 3 people, motorcycle and scooterMay be an image of scooter, motorcycle and textMay be an image of scooter, motorcycle and text that says "BFZ SG 7572"