புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் உழவு இயந்திரத்தை நசுக்கிய டிப்பர்!! சாரதி சம்பவ இடத்திலேயே பலி!! வீடியோ

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் சற்று முன் உழவு இயந்தியமும் டிப்பரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. உழவு இயந்திரசாரதி சம்பவடத்தில் பலியாகியுள்ளார்.

May be an image of jeep, grass and textMay be an image of 10 people and carMay be an image of 10 peopleMay be an image of 1 person, combine, tractor and textMay be an image of 6 peopleMay be an image of jeep, grass and text