Home புதினங்களின் சங்கமம் திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது அஸ்கர் பலி!!

திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது அஸ்கர் பலி!!

திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து நேற்று (11.03.2025) காலை  7 மணியளவில் கோணேசர் கோவில் மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.