Home புதினங்களின் சங்கமம் திருகோணமலை-ஹபரணை வீதியில் பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி

திருகோணமலை-ஹபரணை வீதியில் பேருந்தும் வேனும் மோதி கோர விபத்து – இருவர் பலி

திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று(01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேனின் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது