Home புதினங்களின் சங்கமம் வசீகர குரலில் கிளுகிளுப்பூட்டி கதைத்து ஒன்லைன் மோசடி செய்து வந்த 21 பேர் மருதானையில் கைது!...

வசீகர குரலில் கிளுகிளுப்பூட்டி கதைத்து ஒன்லைன் மோசடி செய்து வந்த 21 பேர் மருதானையில் கைது! நீங்களும் ஏமாந்தீர்களா?

Online scam தொடர்பாக மரதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது

​இலங்கை காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதன்படி, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 12 சீன நாட்டவர்கள், 3 பங்களாதேஷ் மற்றும் 6 இந்திய நாட்டவர்கள் மரதானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைபேசியூடாக இவர்களில் ஒருவர் உங்களுடனும்கூட தொடர்புகொண்டிருக்கலாம். இவ்வாறு தொலைபேசிகளுக்கு வரும் call, messages தொடர்பில் அவதானமாக இருங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments