யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த அர்ச்சுனா வெங்காயம் செய்த திருவிளையாடல்!! வீடியோ
யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு காணப்படும் தவறுகளைச் சீர் செய்யவோ அல்லது நோயாளர்களுக்கான நலன்களைப் பேணும் செயற்பாட்டை செய்யவோ இல்லை. மாறாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறைக்குள் சென்ற தன்னை சேர் என கூப்பிடுமாறே அர்ச்சுனா வெங்காயம் கேட்கின்றது. அர்ச்சுனா என்ற பைத்தியத்தை கீறோவாக காட்டுவதற்காக சிறப்பான வில்லன்களாக நடித்து நாடாளுமன்றம் அனுப்பிய பெருமை அரச பைத்திய அதிகாரிகள் சங்கத்தையும் யாழ் போதனா வைத்திய அதிகாரி பிரணவன்செல்லையாவையும் சாரும். அர்ச்சுனா என்ற வெங்காயத்தை சரியான முறையில் அணுகியிருந்தால் அந்த பைத்தியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து சொற்ப காலத்திற்குள் மக்களாலேயே அடித்துத் துரத்தப்பட்டிருக்கும். ஆனால் தங்களது சுயநலனிற்காக அர்ச்சுனாவை அங்கிருந்த அகற்ற முற்பட்டு தற்போது அது பூதாகரமாக கிளம்பி தனது விசர்க்குணத்தை பல இடங்களிலும் காட்டித் திரிகின்றது.
அர்ச்சுனாவைப் பற்றி அவனது மன விகாரத்தைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மனநல வைத்திய நிபுணர்கள் அறிந்திருந்தும் அவனை சரியான முறையில் கட்டுப்படுத்தவில்லை. இப்படி கண்ட இடங்களிலும் யாழ்ப்பாணத்தவர்களின் மானத்தை விற்றுத் திரியும் அந்த விசரனை அமைதிப்படுத்த தெரியாது விட்ட குறித்த மனநல வைத்தியர்கள் எப்படி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விசர்குணம் கொண்டவர்களைத் திருத்தப் போகின்றார்கள்….. இறைவா… உனக்கே இது வெளிச்சம்….

