புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசன விபரங்கள் இதோ

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு‼️‼️‼️
தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஊசி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன தலா ஒவ்வொரு ஆசனங்கள்.
சங்கு அணி 16 வாக்குகளால் ஆசனத்தை இழந்தது.

Jaffna & Kilinochchi
80830 – தேசிய மக்கள் சக்தி
63377 – இலங்கை தமிழரசு கட்சி
27986 – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
27855 – சுயேட்சைக்குழு 17