புதினங்களின் சங்கமம்

இந்தப் பெண்ணால் நான் பெற்ற சந்தோசத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள்!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த வீடியோப்பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

இந்தப் பொம்பிளைப்பிள்ளை யாழ்ப்பாணத்து தேர்தல் களத்தில் சுயேட்சையா கேட்டால் கூட இவளுக்குத்தான் வாக்குப் போடுவேன்…. தமிழரசுக்கட்சியில சுமந்திரனின் செல்லப்பிள்ளையாக கேட்கின்ற சுரேக்கா இப்படி ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் வாக்கு சுரேக்காவுக்குத்தான்.  ஆனால் சுரேக்கா  பேஸ்புக்கில் மாத்திரம் தான் அழகு… இவள் நேரிலும் அழகு…. இந்த வெக்கத்துக்கும், வாய்ச் சுழிப்புக்காகவுமே ஆயிரம் வோட்டை அள்ளிப் போடலமப்பா….