பளைப் பகுதியில் கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த என் – தனுசியா வயது 23 என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ச டலம் உடற்கூற்று சோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,
Home புதினங்களின் சங்கமம் யாழில் திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்கு முன் இளம் குடும்பப் பெண் தனுசியா பலி!!





