சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை இங்கு தந்துள்ளோம்…
பிச்சைக்காரன் போன்று நடித்து இளம் பெண் பிள்ளைகளை மந்திரம் சொல்லி வசப்படுத்தும் மனித இனம் நடமாடுகிறது மிக்க அவதானமாக இருங்கள்…..
அனுராதபுர இக்கிரிகொல்லாவையில் பாடசாலை விட்டு வந்த ஒரு மாணவியை பிச்சைக்காரன் போன்று நடித்து மந்திரம் ஓதி வசப்படுத்தி கடத்த முற்ப்படடவர் வசமாக பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள் இவை





