புதினங்களின் சங்கமம்

இன்று இரவு முழுவதும் மின்சாரம் தடை? பொலிசார் உசார் நிலையில்!!

கொழும்பில் சில இடங்களைத் தவிர நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இந்த தடை மேலும் பல மணி நேரம் நீடிக்கும் என சந்தேகம் நிலவுகின்றதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதே வேளை நாடு முழுவதும் பொலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின்தடைக்கு சதி வேலை காரணம் எனவும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றன.