புதினங்களின் சங்கமம்

நேற்றிரவு யாழ் ரயிலுக்குள் நிறை வெறியில் சண்டையிட்ட காவாலி கிளிநொச்சியில் இறக்கி நையப்புடைப்பு!! வீடியோ

நேற்றிரவு (11) யாழ் கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி புகையிரதத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார். அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த போது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.

வீடியோவைப் பார்வையிட இங்கே அழுத்தி subscribe செய்த பின்னர் பார்வையிடுங்கள்...

https://www.youtube.com/@vampannews