வெள்ளவத்தையிலிருந்து கல்கிசை வரையுள்ள மக்களுக்கு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை!!
வெள்ளவத்தை – கல்கிஸ்ஸயை அண்டிய கடற்பகுதிகளில், கருப்பு நிறத்திலான எண்ணெய் படிமங்கள் கலக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை – கல்கிஸ்ஸ கடற்பகுதிகளில், கருப்பு நிறத்திலான எண்ணெய் படிமங்கள் கலக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனால் குறித்த கடற்பகுதிகளிற்கு செல்வதனை குறைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

